செய்திகள்டிரெண்டிங்தமிழகம் July 21, 2025 அதிமுகவின் சீனியர் அன்வர் ராஜா திமுகவில் ஐக்கியம்.. யார் இந்த அன்வர் ராஜா? அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி அன்வர் ராஜா. எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கிய காலத்தில் இருந்தே, அந்தக் கட்சியில் இருக்கும் சீனியர் இவர். அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில்