செய்திகள்டிரெண்டிங்தமிழகம் July 24, 2025 தோட்டத்துசாளை கொலை வழக்குகள்.. முடிவுரை எழுதிய ஐஜி செந்தில்குமார்! திருப்பூர் மற்றும் ஈரோட்டில் தோட்டத்து வீட்டில் தனியாக வசிக்கும் வயதான தம்பதிகளை நகைக்காக குறிவைத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொங்கு மண்டலத்தை மட்டுமல்ல தமிழகத்தையே கதிகலங்க வைத்தது.