செய்திகள்டிரெண்டிங்தமிழகம் July 21, 2025 முதல்வருக்கு திடீர் உடல்நலக்குறைவு.. அப்பல்லோவில் அனுமதி.. உடுமலை நலத்திட்ட விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்பாரா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை தனது வழக்கமான நடைப்பயிற்சியின்போது ஏற்பட்ட லேசான தலைச்சுற்றல் காரணமாக சென்னை