உடுமலை-கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு பிரம்மாண்டமான புதிய கட்டிடம்.. புகழனைத்தும் சி.மகேந்திரனுக்கே..
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் சி.மகேந்திரன் நல்ல மனிதராகவும், தொகுதி மக்களின் சுக, துக்கங்களில் பங்கெடுப்பவராகவும், தொகுதி பிரச்னைகளுக்கு செவி சாய்ப்பவராகவும் குறிப்பாக