செய்திகள்டிரெண்டிங்தமிழகம் September 8, 2026 காவல் களத்தில் நேர்மை.. சுடுதல் களத்தில் கூர்மை..ப்ரேவோ டி.எஸ்.பி. தையல் நாயகி… களப்பணியில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், துப்பறிவதிலும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வரும் டி.எஸ்.பி. எஸ்.தையல் நாயகி, துப்பாக்கிச் சுடுதல் போட்டியிலும் மாநில அளவில் சாதனை படைத்து உடுமலைப்பேட்டைக்கும் மற்றும் திருப்பூர்