செய்திகள் October 8, 2025 போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் விவகாரம்.. தாராபுரம் சர்வேயர் தந்தை உள்பட குடும்பமே கைது! திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர். வீரமணி என்பவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு மாணவியின் நீட் மதிப்பெண் சான்றிதழ் போலியாக உள்ளதாக