பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினராக ராமநாதபுரம் எம்.பி நவாஸ்கனி பொறுப்பேற்றார்..

தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!