அரசியல்செய்திகள்டிரெண்டிங்தமிழகம் March 23, 2026 திமுக கூட்டணியில் இருந்து தவாக விலகல் – வேல்முருகன் முடிவால் யாருக்கு பாதிப்பு? ‘அரசியல் செயல்பாடுகளிலும் அதிகாரிகளின் ஆதிக்கம் நிறைந்துள்ளது’ என திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ஆனால்