சங்கரன்கோவில் சங்கரநாராயண்சாமி திருக்கோவில் திருகுடமுழக்கு நன்னீராட்டு விழாவினை காண பல்லாயிரகணக்கான பக்தர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் பொறுமையிழந்த பக்தர்கள் இரண்டு மாவட்ட எஸ்பியின் பாதுகாவலர்களை இடித்து தள்ளிவிட்டு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு விஷ்ணு வேறு பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு