செய்திகள்டிரெண்டிங்தமிழகம் July 19, 2025 முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்.. தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகனான மு.க. முத்து காலமானார். அவருக்கு வயது 77. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சரும்,