அரசியல்டிரெண்டிங்தமிழகம் September 14, 2024 ஆட்சியிலும் பங்கு வேண்டும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும்! கொளுத்திப்போட்ட திருமா.. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று முதலில் கூறிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்