செய்திகள்டிரெண்டிங்தமிழகம் February 21, 2025 இனி முடியாது.. தேர்தல் ஆணைய கதவை தட்டிய எடப்பாடி பழனிசாமி! அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது. இதனால் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக