செய்திகள்டிரெண்டிங்தமிழகம் August 21, 2024 மடத்துக்குளம்- பசுமைப்பணிக்கு வித்திடும் பேரூராட்சிமன்ற பெண் தலைவர்.. தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களின் பங்கு முக்கியமானதாகவே மாறியுள்ளது. மக்கள் பிரதிநிதிகளாக பொறுப்பு வகிக்கும் பல பெண்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். அந்த வகையில், மடத்துக்குளம் மேற்கு