“திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சர்வே கல். அப்படிப்பட்ட ஆறு கற்கள் அங்கே உள்ளன. முந்தைய வழக்குகளில்கூட அங்கே அப்படியொரு தீபத்தூண் இருப்பது குறித்துப் பேசப்படவில்லை.” டிசம்பர் 4
திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற முயல்வதாகக் கூறி போராட்டம் நடத்த கிளம்பிய இந்து அமைப்பு நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்ற அனுமதியின் பேரில் போராட்டம்



