தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. இந்தப் பணிகள் எப்படி நடக்கின்றன, வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்? தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல்
தமிழ்நாட்டில், தேர்தல் ஆணையத்தின் ‘சிறப்புத் தீவிரத் திருத்த நடவடிக்கை’ தொடங்கிவிட்டது. தி.மு.க சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று 46 கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில், ‘இந்தச் சிறப்புத் தீவிர



