தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்கள்

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

திருப்பூர்.. பனியன் தொழிலாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை..

திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் மதுரை,தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்

error: Content is protected !!