சினிமாசெய்திகள்டிரெண்டிங் August 16, 2024 கோலார் வயலின் கோர முகம்.. தங்கலான் படத்தின் உண்மை பின்னணி.. கோலார் தங்க வயல் குறித்து பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கிறது ‘தங்கலான்’ திரைப்படம். 19-ஆம் நூற்றாண்டில் கோலாரில் தங்கம்