அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி இருக்கும் நிலையில் தொண்டர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை செங்கோட்டையன் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகக்
அதிமுகவில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது உட்கட்சி விவகாரம். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சீனியர்கள் கொந்தளிப்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்ற