செய்திகள்டிரெண்டிங்தமிழகம் September 2, 2024 சங்கரன்கோவில்-கால்நடை மருத்துவ சிகிச்சை ஊர்தி வழித்தட சேவை துவக்கம்.. தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ சிகிச்சை கிடைப்பதில் சிரமம் உள்ள தொலைதூர கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு, 245 நடமாடும் கால்நடை மருத்துவ வாகனங்கள் மான்புமிகு