அரசியல்டிரெண்டிங்தமிழகம் September 13, 2024 நிர்மலாவிடம் மன்னிப்பு கேட்ட சீனிவாசன்.. சீனிவாசனிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை.. ஜிஎஸ்டி பற்றி பேசியது தொடர்பாக அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.