கொங்கு மண்டலத்தின் இதய பகுதிகளாக இருக்கும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் அதிமுக அதிகளவில் சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. அதிமுக கோலோச்சுவதை தடுக்க வேண்டும். இந்த இரண்டு மாவட்டங்களிலுள்ள
ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை, சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்துள்ளது.இதனால் உள்ளூர் மக்களுக்கு எந்தவிதத்திலும் பாதிப்பு ஏற்படாது என்று



