இந்தியாசெய்திகள்டிரெண்டிங் February 20, 2025 கும்பமேளா நீர் குளிக்க ஏற்றது அல்ல! மல பாக்டீரியாக்கள் இருக்கு.. அலட்ர்ட் செய்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் .. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடநக்கும் மகா கும்பமேளாவில் பக்தர்கள் கங்கை நீரில் புனித நீராடி வருகின்றனர். தினமும் பல லட்சம் பேர் புனித நீராடி வரும்