செய்திகள்டிரெண்டிங்தமிழகம் July 12, 2025 கிங் காங் மகளுக்கு திருமணம்.. நக்கலடிக்கும் நெட்டிசன்கள்..யார் இந்த கிங் காங்? கிங்காங் தன்னுடைய மகள் திருமணத்துக்கு, எடைக்கு எடை தங்கம் தந்தார், மூட்டை மூட்டையாய் சீர்வரிசை தந்தார், ஹெலிகாப்டரில் இருந்து பூ மழை தூவப்பட்டது என்றெல்லாம் இணையத்தில் செய்திகள்