செய்திகள்டிரெண்டிங்தமிழகம் September 4, 2024 சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்ட ஓட்டல் உரிமையாளருக்கு ஷு ஷாட் கொடுக்கத்துணிந்த எஸ்.ஜ.. அருப்புக்கோட்டையில் நேற்று பெண் டிஎஸ்பி ஒருவரை போராட்டக்காரர்கள் முடியைப் பிடித்து இழுத்த விவகாரம் அடங்குவதற்குள் தருமபுரியில் சிறப்பு எஸ்ஜ ஒருவர் ஓட்டல் உரிமையாளரை ஷுவை கழட்டி அடிக்க