செய்திகள்டிரெண்டிங்தமிழகம் September 13, 2024 சங்கரன்கோவில்- மேடையில் இருந்த பெண் அதிகாரிகளை முன்னுதாரணம் காட்டிய கமல்கிஷோர் ஐஏஎஸ்.. சங்கரன்கோவிலில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி கற்பதன் அவசியம் குறித்து உயர்வுக்கு படி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக மேடையில் இருந்த பெண்