செய்திகள்டிரெண்டிங்தமிழகம் September 9, 2026 பத்திரப்பதிவுத்துறை: களப்பணி விலக்கு… மதிப்பீட்டாளர் சான்று கட்டாயம்! சாதகம் என்ன? பாதகம் என்ன?-முழு விவரம் உள்ளே! தமிழ்நாடு அரசு பதிவுத்துறையில் பொதுமக்களுக்கு விரைவான மற்றும் தடங்கலற்ற சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் தொடர்ந்து பல புதுமையான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் ஒரு முக்கியப் பகுதியாக,