அரசியல்சட்டவிரோத செயல்கள்செய்திகள் February 18, 2025 திண்டுக்கல் கலெக்டர் கார் கண்ணாடி உடைப்பு? உடைத்த நபர் யார்? நடந்தது என்ன? திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டம் நேற்று (பிப்ரவரி 17) நடைபெற்றது. பழநி அருகே கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (36) என்பவர் இக்கூட்டத்திற்கு வந்திருந்தார். அப்போது,