அதிமுகவில் பரபரப்புகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது உட்கட்சி விவகாரம். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக சீனியர்கள் கொந்தளிப்பில் இருப்பதாக கூறப்படும் நிலையில் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்ற
“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை” என்பதைப்போல தன் இயல்பை எப்போதும் மாற்றாதவர் தான் ஆர்.டி.ஆர் என அழைக்கப்படும் ஆர்.டி.ராமச்சந்திரன். யார் இந்த ஆர்.டி.ஆர்? ஆர்.டி.ராமச்சந்திரன்