செய்திகள்டிரெண்டிங்தமிழகம் September 8, 2025 எடப்பாடிக்கு எதிராக ஒன்றிணையும் அதிமுக அதிருப்தி புள்ளிகள்.. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி இருக்கும் நிலையில் தொண்டர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை செங்கோட்டையன் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகக்