செய்திகள்டிரெண்டிங்தமிழகம் December 15, 2024 வேண்டும் பிஏபி நுண்ணீர் பாசன திட்டம்.. அமைச்சரிடம் கோரிக்கை வைத்த ஒன்றிய செயலாளர்.. உடுமலைப்பேட்டை கிழக்கு திமுக ஒன்றிய செயலாளர் SKM தங்கராஜ் (எ) SK மெய்ஞானமூர்த்தி தனது ஒன்றியத்திற்குட்பட்ட பகுதி மக்களின் தேவையை அறிந்து அதை நிறைவேற்றித் தருவதில் முழு