மடத்துக்குளம் முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர் JRK என்றழைக்கப்படும் இரா.ஜெயராமகிருஷ்ணனின் மகளின் திருமணத்தை மாநாடு போல நடத்தி கெத்து காட்டியுள்ளார். இதன்மூலம் தான் 2026 இன்னிங்ஸ்க்கு தயார்
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினராக 2016-2021 வரை சிறப்பாக பணியாற்றியவர் தான் JRK என பொதுமக்களால் அன்போடு அழைக்கப்படும் இரா.ஜெயராமகிருஷ்ணன். அனைத்து தரப்பினருடனும் மிகவும்