செய்திகள் October 24, 2025 4 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை பெய்யும்? உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி.. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை (அக். 24) புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்றும், அது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் என்றும்