செய்திகள்டிரெண்டிங்தமிழகம் September 19, 2026 இடைத்தேர்தல்- உளவுத்துறை ரிப்போர்ட்- தவெகவுக்கு சாதகமில்லை.. புதிய பிரச்சார வியூகம் அமைக்கும் முதல்வர் விஜய்.. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக முதல்வர் விஜய் வசம் ஒரு ரிப்போர்ட் அளிக்கப்பட்டுள்ளது. இரு தொகுதிகளிலும் தவெகவுக்கு சவாலாக இருக்கும் என்று