செய்திகள்டிரெண்டிங்தமிழகம் June 30, 2025 அவிநாசி- வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் தற்கொலை .. திருப்பூர் மாவட்டம், அவினாசியில் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததாக கணவர் மீது குற்றம்சாட்டிய இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு திருமணமாகி 78 நாட்கள்தான் ஆகும்