செய்திகள்டிரெண்டிங்தமிழகம் June 12, 2025 எனக்கு அவமானமாக இருக்கிறது.. என்னை மானபங்கம் செய்கிறார்கள்.. தழுதழுத்த ராமதாஸ்? பாமக கட்சிக்குள் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் இந்த சூழலில் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அவர் பேசிவருவதாவது…