பி.எஸ்.குமாரசாமி ராஜா, காமராஜர் என இரண்டு முதலமைச்சர்களைத் தந்த மாவட்டம் விருதுநகர். பெருவணிகர்களால் வியாபாரத்தில் சிறந்து விளங்கும் விருதுநகரும், குட்டி ஜப்பான் என்று போற்றப்படும் சிவகாசியும் இத்தொகுதியில்
எம்ஜிஆர், ஜெயலலிதா என இரு முதல்வர்களும் தேனி மக்களவைத் தொகுதியிலுள்ள ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்கள். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் போடி நாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின்
சுல்தான்கள், நாயக்கர்கள் மற்றும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல சாதனைகளையும் சோதனைகளையும் கடந்து வரலாற்றுச் சுவடுகளோடு காட்சி தருகிறது மதுரை. மதுரை மக்களவைத் தொகுதியில் மதுரை கிழக்கு, மதுரை
தமிழ்நாட்டின் இந்த ஒரு மக்களவை தொகுதியில் சுமார் 50 ஆண்டுகளாக திமுகவுக்கு ஒரு எம்.பி. கூட இல்லை. இந்த தொகுதியை திமுக அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கே
தமிழகத்தின் நெற்களஞ்சியம், உலக நாடுகள் வியந்து பார்க்கும் பெரியகோவில், பாரம்பரியத்தை பறைசாற்றும் அரண்மனை, சங்கீத மஹால் நூலகம், சிவகங்கை பூங்கா, பீரங்கி மேடு, ராஜ ராஜ சோழன் மணி மண்டபம்
டெல்டாவின் கடைக்கோடிப் பகுதியான நாகப்பட்டினத்தில், விவசாயம்தான் பிரதான தொழில். தமிழகத்திலேயே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் நிறைந்திருக்கக்கூடிய தொகுதி நாகப்பட்டினம். நீண்ட கடற்கரையைக்கொண்ட நாகையில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மீனவ
காவிரியின் கடைமடையான மயிலாடுதுறையில் தான் காவிரி தனது பயணத்தை முடித்து கொள்கிறது. சிலப்பதிகாரத்தில் சதுக்கபூதம் காத்த பூம்புகார் ஊர் இந்தத் தொகுதியில் இருக்கிறது. மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்குள்,
சிதம்பரம் நடராஜர் கோயில், தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயில், கங்கைகொண்ட சோழபுரம் என உலகப் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களும், வரலாற்றுத் தடயங்களும், நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் அண்ணாமலை
கடலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பண்ருட்டியில் விளைவிக்கப்படும் முந்திரியும் பலாவும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்திய அரசின் என்.எல்.சி பொதுத்துறை நிறுவனமும், திருவருட்பா அருளிய வள்ளலாரின் வடலூர்











