தமிழ்நாடு வக்பு வாரியத்தின் நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, தமிழக பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தல் வெற்றிக்கொண்டாட்டம் அடங்கும் முன்னரே, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதே முடுக்கிவிட்டு சட்டப்பேரவை ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்து அதிரடி காட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இக்குழுவில்,
கோவை மாநகர காவல்துறை ஆணையராகப் பணியாற்றி வரும் துடிப்புமிக்க வி.பாலகிருஷ்ணன் IPS காவல் பணியில் மிகவும் கண்டிப்பானவர். அதோடு, புத்தகம் எழுதுதல், மராத்தான், இன்னபிற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று முதலில் கூறிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை – பழநி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலப்பம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் அமர்வதற்காக சாய்வு நாற்காலி உள்ளது. இதில் நான்கு பேர் அமர்ந்திருந்ததாக
ஜிஎஸ்டி பற்றி பேசியது தொடர்பாக அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.
சங்கரன்கோவிலில் நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி கற்பதன் அவசியம் குறித்து உயர்வுக்கு படி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக மேடையில் இருந்த பெண்
கோவையில் நடந்த விவாதத்தில் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜிஎஸ்டி குறித்து நிர்மலா சீதாராமனிடம் பேசியது சர்ச்சையானது. திமுகவினர் உள்பட எதிர்க்கட்சியினர் இந்த வீடியோவை
அரசுப் பள்ளியில் மூட நம்பிக்கை பேச்சாளர் மகாவிஷ்ணு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் விசாரணை முடிவடைந்து