அரசியல்

அரசியல்செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

2026 உடுமலை சட்டமன்ற தொகுதியில் களம்காணும் இல.பத்மநாபன்!

மக்களவை தேர்தல் வெற்றிக்கொண்டாட்டம் அடங்கும் முன்னரே, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை இப்போதே முடுக்கிவிட்டு சட்டப்பேரவை ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்து அதிரடி காட்டியுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இக்குழுவில்,

அரசியல்டிரெண்டிங்தமிழகம்

ஆட்சியிலும் பங்கு வேண்டும், அதிகாரத்திலும் பங்கு வேண்டும்! கொளுத்திப்போட்ட திருமா..

ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று முதலில் கூறிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

அரசியல்டிரெண்டிங்தமிழகம்

நிர்மலாவிடம் மன்னிப்பு கேட்ட சீனிவாசன்.. சீனிவாசனிடம் மன்னிப்பு கேட்ட அண்ணாமலை..

ஜிஎஸ்டி பற்றி பேசியது தொடர்பாக அன்னபூர்ணா உணவகங்களின் உரிமையாளர் சீனிவாசன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது.

அரசியல்செய்திகள்தமிழகம்

நவீன கோமாளி.. ஆர்எஸ்எஸ்-ன் பிசிறு.. சீமானை சீண்டும் விசிக.. மோதிக்கொள்ளும் நட்புசக்திகள்..

திருமா-சீமான் மோதல் போக்கு இன்றோ நேற்றோ அல்ல கடந்த சில வருடங்களாவே இருவரும் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குற்றம் சொல்லி சாடிக்கொள்வது வாடிக்கையாகவே இருந்து வருகின்றது. கடந்த

அரசியல்செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தப்பிய தலைகள்.. கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு சொத்து குவிப்பு வழக்கு.. மறு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் அதிரடி தடை!

தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும்; ஶ்ரீவில்லிப்புத்தூர் விசாரணை நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என்ற

அரசியல்செய்திகள்தமிழகம்

நெடுநாள் கோரிக்கையை நிறைவேற்றிய மகேந்திரன் எம்எல்ஏ.. மகிழ்ச்சியில் ஜல்லிபட்டி மக்கள்..

மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன் தேர்தலின்போது தான் அளிக்க வாக்குறுதிகளை தொடர்ச்சியாக நிறைவேற்றி வருகிறார். தொகுதி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு வகையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும்

அரசியல்செய்திகள்டிரெண்டிங்

“மாஸ்” குறையாத JRK..

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினராக 2016-2021 வரை சிறப்பாக பணியாற்றியவர் தான் JRK என பொதுமக்களால் அன்போடு அழைக்கப்படும் இரா.ஜெயராமகிருஷ்ணன். அனைத்து தரப்பினருடனும் மிகவும்

அரசியல்செய்திகள்டிரெண்டிங்

அடுத்தது நம்ம கமலா ஹாரிஸ்தான்.. சர்வே சொல்லும் முடிவுகள் என்ன?

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், கமலா ஹாரிஸ் இடையே தான் போட்டி நிலவி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கமலா ஹாரிஸுக்கு

அரசியல்செய்திகள்டிரெண்டிங்

பெரம்பலூரை புரட்டிப்போட்ட RTR-ன் பிறந்தநாள் விழா.. புதிய எழுச்சியில் அதிமுகவினர்..

“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை” என்பதைப்போல தன் இயல்பை எப்போதும் மாற்றாதவர் தான் ஆர்.டி.ஆர் என அழைக்கப்படும் ஆர்.டி.ராமச்சந்திரன். யார் இந்த ஆர்.டி.ஆர்? ஆர்.டி.ராமச்சந்திரன்

1 3 4 5 11
error: Content is protected !!