செய்தி எதிரொலி December 14, 2023 மதுரை உயர்நீதிமன்றம் சானிட்டரி இன்ஸ்பெக்டர் நியமனத்திற்கு தடை! நீதிமன்றங்கள் சில நேரங்களில் சில விசித்திரமான வழக்குகளை சந்திக்கும் அப்படிபட்ட வழக்குகளில் நீதிமன்றமே வழக்குகளை முறையாக ஆராய்ந்து தெளிவான தீர்வை நோக்கி சென்று தீர்ப்பளிக்கும். அப்படிப்பட்ட தீர்ப்புகளும்