திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டம் நேற்று (பிப்ரவரி 17) நடைபெற்றது. பழநி அருகே கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (36) என்பவர் இக்கூட்டத்திற்கு வந்திருந்தார். அப்போது,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இந்தியாவின் சுவிட்சர்லாந்த் என அழைக்கப்படுகிறது. இதனால் வருடம் முழுவதும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட இந்தியாவைச்