September 2025

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

தந்தை டிஜிபி.. தாய் எம்எல்ஏ.. டாக்டர். பீலா வெங்கடேசன் IAS.. வாழ்வின் மறுபக்கம்..

பீலா ராஜேஷ் IAS.. தமிழ்நாட்டு மக்கள் எளிதாக மறந்துவிடாத ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவர். உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று பேரழிவை ஏற்படுத்திய காலத்தில் தமிழ்நாட்டின் சுகாதாரத்துறை செயலராக

இந்தியாசெய்திகள்டிரெண்டிங்

புதிய ஜிஎஸ்டி அமல்: விலை குறையும் பொருட்கள் எவை? விலை குறைப்பை அறிவது எப்படி? முழுவிபரம்..

ஜிஎஸ்டி சீரமைப்பு இன்று அமலுக்கு வந்துள்ளது. நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை தற்போது ஈரடுக்காக குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, எந்தெந்த பொருட்களின் விலை குறையும்? அதனை எவ்வாறு

இந்தியாசெய்திகள்டிரெண்டிங்

ஒரு லட்சம் ஆசிரியர்களின் வேலைக்கு ஆபத்து.. டெட் தேர்வு யாரெல்லாம் எழுத வேண்டும்?

‘ஆசிரியர் பணியில் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்’ என செப்டம்பர் 1 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாசெய்திகள்டிரெண்டிங்தமிழகம்

துணை ஜனாதிபதி தேர்தல்.. சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி.. மாற்றி வாக்களித்தவர்கள் யார்.. காங் அதிர்ச்சி?

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று, எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது

செய்திகள்டிரெண்டிங்தமிழகம்

எடப்பாடிக்கு எதிராக ஒன்றிணையும் அதிமுக அதிருப்தி புள்ளிகள்..  

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கி இருக்கும் நிலையில் தொண்டர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து வெளியேறியவர்களை செங்கோட்டையன் சந்திக்க திட்டமிட்டு இருப்பதாகக்

error: Content is protected !!